Posts

Showing posts from May, 2013

சுய இன்பம்....

Image
சுய இன்பம்! மருத்துவ ஆலோசனை! டாக்டர் நான் தினமும் சுய இன்பம் செய்கிறேன். இதனால் ஏதும் பிரச்னை வருமா? அல்லது டாக்டர், நான் பத்து வருடமாக தினமும் கையடிக்கிறேன், எனக்கு திருமணம் ஆகப் போகிறது. எனக்கு குழந்தை பிறக்காது என்று பயமாக இருக்கிறது அல்லது டாக்டர், நான் தினமும் கை முட்டி அடித்ததால், என் ஆண் குறி இப்போது பல இன்ச் சின்னதாகி விட்டது. தயவு செய்து நல்ல வழி சொல்லுங்கள். டாக்டரின் பதில்: ஆங்கிலத்தில் தெளிவான, இன்னும் விரிவான வடிவத்தை படிக்க இங்கே சொடுக்குங்கள்! முதலில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்: ரிலாக்ஸ்! உங்கள் காம உணர்வு எதைப் பொறுத்து அமைகிறது தெரியுமா? உங்கள் ஹார்மோன் சுரப்பிகளைப் பொறுத்து. ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன்களை உங்கள் உடல் எவ்வளவு சுரக்கிறதோ அந்த அளவுக்கு உங்களின் காம வேட்கை அதிகரிக்கும். “அளவுக்கு மீறிய சுய இன்பம்” என்று ஒரு விடயமே கிடையாது. உங்கள் வாழ்க்கை தரத்தை பாதித்தால் மட்டுமே அது அளவுக்கு மீறியதாகி விடும். ஆண்களின் கைப் பழக்கம் அவன் டீன் ஏஜ் பருவம் அடியும் முன்பே தொடங்கி விடும். சராசரியாக பனிரெண...

ஸ்டார்ட்டிங் டிரபுள்

Image
ஸ்டார்ட்டிங் டிரபுள் பெரும்பாலான ஆண்களுக்கு இந்தக் கவலை இருக்கும். 'எல்லாத்தையும்' நாமதான்  ஆரம்பிக்கனும், நம்மாளு எதையுமே செய்வதில்லை என்ற கவலைதான் அது. செக்ஸ் உறவின்போது பெரும்பாலான  ஆண்களின் மனதில் தோன்றும் சலிப்புதான் இது. நான்தான் தொடங்க வேண்டும்.  அவங்க பாட்டுக்கு கம்முன்னு இருப்பாங்க, என்னிக்காச்சும் அவங்க ஆரம்பிச்சு  வச்சுருக்காங்களா என்ற சலிப்பும் பல ஆண்களிடம் உள்ளது. ஏன் பெண்கள் செக்ஸ் விஷயத்தில்  'லீட்' பண்ண மாட்டார்கள், அவரே ஆரம்பிக்கட்டும், முன்னேறட்டும் என்று  காத்திருக்கிறார்கள்?. இதற்கு நிபுணர்கள் தரும் பதில் இது... பெரும்பாலான ஆண்கள் என்றில்லை,  கிட்டத்தட்ட அத்தனை ஆண்களுக்குமே இந்தக் கேள்வி மனதில் எழுவதற்கு  வாய்ப்புள்ளது. காரணம், பெரும்பாலும் ஆண்கள்தான் செக்ஸ் உறவின்போது  பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கிறார்கள். அதன் பிறகுதான் பெண்கள்  டேக் ஓவர் செய்து கொள்கிறார்கள். சில சமயங்களில், நமது மனைவிக்கு  செக்ஸ் பிடிக்கவில்லையா, இப்படி அமைதியாக இருக்கிறாரே என்ற சந்தேகம் கூட  சிலருக்கு எழலாம். பலருக்கு ஒரு வேள...

கொஞ்சம் அரவணைப்பு

Image
 கொஞ்சம் அரவணைப்பு தாம்பத்ய உறவை விட முத்தமும், அரவணைப்பும், கட்டி தழுவுதல்களும்தான் ஆண்களின்  முக்கிய விருப்பமாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதற்கு  நேர்மாறக செக்ஸ் உறவில் பெண்கள் அதிக ஆர்வமுடன் இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. தாம்பத்ய உறவுக்கு ஆண்கள் தான்  அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள் என்று அனைவரும்  நம்பிக்கொண்டுள்ளனர். ஆணின் ஸ்பரிசத்தையும் அரவணைப்பை மட்டுமே பெண்கள்  அதிகம் விரும்புவார்கள் என்று இதுவரை எண்ணப்பட்டு வந்தது. இந்த எண்ணத்தை  தவிடு பொடியாக்கும் வகையில் அதிரடியான ஆய்வு முடிவு சமீபத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. அரவணைப்பு போதும்  ஐம்பது ஆண்டுகாலம் இணைந்து வாழும் 5 நாடுகளைச்சேர்ந்த ஆயிரம் தம்பதியரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 25  ஆண்டுகளாக தாம்பத்ய உறவில் ஈடுபட்ட தம்பதியரில் பெரும்பான்மையான ஆண்கள்  பலரும் முத்தமிடுவதையும், கட்டித் தழுவுவதையும் அதிகம் விரும்புவதாக  தெரிவித்துள்ளனர். 40 முதல் 70 வயதுடைய தம்பதியரிடம்  இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதில் பல ஆண்கள் தம்முடைய துணையுடன் உறவில்...

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!!

Image
மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!! * ஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும்.  இதற்கு முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு  எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக்  கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட  வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும். * முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு  வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும். * உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும். * கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின்  அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம்  அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள்  குணமாகும். மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவு...

முத்தம்

Image
முத்தம் முத்தம் என்ற வார்த்தையை முன்பெல்லாம் பேசுவதற்குக்கூட அச்சப்பட்டனர். இன்றைக்கு  அன்பின் வெளிப்பாடாக முத்தம்தான் திகழ்கிறது. முத்தம் என்பது ஆன்மாக்களின்  சங்கமம். முத்தமிடுவதன் மூலம் இறுகலான முகத்தசைகள் இளகுகின்றனவாம். முத்தம் பற்றி எத்தனையோ ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இன்னமும் தொடர்ந்து  கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற முத்த  ஆராய்ச்சி சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளது. பலமான உறவு தம்பதிகள் இடையேயான தாம்பத்ய உறவு பலமாக இருப்பதற்கு அவர்களு க்குள்  நடைபெறும் முத்த பரிமாற்றமே முக்கிய காரணம். செல்போனில் நீண் டநேரம் பேச  அடிக்கடி சார்ஜ் செய்வது போல், தம்பதியர் இடையே இணக்கமா ன உறவு இருக்க  வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களைப் பொறுத்த வரை, அவர்கள் தங்கள் இணை உடனான வாழ்க்கையில்  முத்தத்தையும் ஒரு அங்கமாக கருதுகிறார்கள். தங்களது அன்பையும், மகிழ்ச்சி  யையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்து கொள்கின்றனர். மனைவியின் முத்தம் ம...