Posts

Showing posts from March, 2021

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…

 பெண்ணின் பெருங்கனவு!! பெண்ணின் பெருங்கனவு!! கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு… ‘‘பெண் பூப்பெய்துவதே அவளது உடலிலும் உள்ளத்திலும் மவுனக் கலகத்தை நடத்துகிறது. ஆண் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை விடவும், தான் எந்த இடத்திலும் ஏமார்ந்து விடக் கூடாது என்கிற பயமே அவளை ஆட்சி செய்யும். ஓர் ஆண் ‘உன்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவேன்’ என்று சொல்லும்போதும் பெண் மனம் இவனை நம்பலாமா, எந்தளவுக்கு நம்பலாம் என கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும். இவ்வளவு கேள்விகளுக்கும் ஒருவன் சரியான விடையளித்து பாஸாகி விட்டாலும், அவனோடு இணைந்து வாழத் துவங்கும்போதும் பெண் தனது காமத்தீயின் வெப்பத்தை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. அவளது காமத்தீயை முழுவதுமாக உணர்ந்து, அணைத்து, ஆண்மை மழையில் நனைந்து அவளை இன்புறச் செய்யும் தருணங்கள் அவளை நன்றிக்குரியவளாக மாற்றுகிறது. தன் துணையை உச்சகட்ட இன்பம் என்கிற ஆர்கஸம் வரை அழைத்துச் சென்று அன்பு செய்யும் ஆணுக்கு இது அதிகம் கிட்டும். ஒவ்வொரு முறை தாம்பத்ய உறவுக்கான முனைப்பின்போது பெண் ஆர்கஸம் அடையும் வரை காத்திருந்து, அதற்கான வித்தைகளை அரங்கேற்றும் அளவுக்கு விழிப்புணர்வும், அன்பும் இ...

எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்?

 டாக்டர் ! எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம் . நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்? இது நிறையத் தம்பதியர்களுக்கு இருக்கின்ற சந்தேகமாகும். இது குழப்பிக் கொள்ள வேண்டிய விடயமே இல்லை. மிகவும் இலகுவாக நீங்களே உங்களுக்கு கருத்தரிக்கக் கூடிய காலத்தை அறிந்து கொள்ள முடியும். இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய் ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளிலே ஏற்படும். ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அண்ணளவாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும். ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செளுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்). ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும் பதினைந்...

வெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்

 வெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்! | Seven Advantages of Using Different Sex Positions! தினமும் காலை இட்லி மட்டுமே காலை உணவாக கொடுத்தால், இரண்டாவது நாளே நீங்கள் வெறுத்து விடுவீர்கள். கண்டிப்பாக ஒரே வாரத்தில் இட்லியை கண்டாலே எரிச்சல் அடைந்து போவீர்கள். சாப்பிடும் உணவிலேயே இப்படி என்றால். மனிதனுக்கு உடல் ரீதியாக உச்சக்கட்ட இன்பத்தை அளிக்கும் செக்ஸில் ஒரே நிலையில் ஈடுபடுவதால் வெறுப்பு வரத்தானே செய்யும். சில பெண்கள் சில நிலைகளில் செக்ஸில் ஈடுபட தடை விதிக்கலாம். ஆனால், எல்லா நிலைகளுக்கும் “நோ” சொல்ல மாட்டார்கள். மேலும், வெவ்வேறு நிலைகளில் செக்ஸில் ஈடுபடுவதால் உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் நீங்கள் பல நன்மைகள் காணலாம்…. பல்வேறு கோணங்கள்! துணையின் உடல் பாகங்களை வித்தியாசமான கோணங்களில் காண இயலும். இது துணையின் உடல் மீதான பார்வையை மாற்றும். இதனால் உடலுறவில் ஈடுபடும் போது ஈர்ப்பும், இறுக்கமும் அதிகரிக்கும். இது முக்கியமாக ஆண்கள் உச்ச உணர்ச்சி அடைய உதவும். உணர்சிகள்! மேலும், வெவ்வேறு நிலையில் செக்ஸில் ஈடுபடும் நீங்கள் பெறும் இன்பமும், உணர்சிகளும் வேறுபடும்.எல்ல...

உடலுறவு கொள்வதன் பயன் 40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் உங்களுக்கு அவசியம்....

 உடலுறவு கொள்வதன் பயன் 40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் உங்களுக்கு அவசியம்.... தினமும் தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும். வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓர் மாதத்தில் 50 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள். செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும். சளி பிடிப்பதலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும் தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உடல் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். தினம் உடலுறவு கொள்வது உங்களை இளமையாக வைத்திருக்கும்.மேல்நாட்டவரின் 100% ரகசியம் இது...

ஆறு அறிவு மனிதர்களுக்கு தெரியாததை ஐந்து அறிவு விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை இன்று...

 ஆறு அறிவு மனிதர்களுக்கு தெரியாததை ஐந்து அறிவு விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை இன்று... ஆம்... அது உடனே புணருதல் இல்லை. அதனுடைய ஜோடியினை நாவால் அனைத்து இடங்களிலும் நக்கிக்கொடுத்து ஜோடியின் மூடினை அதிகப்படுத்துகிறது. மேலும்  அது புணரும் பகுதி சரியாக  வழவழப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக ஜோடியின் பெண் உறுப்பை நாவால் நக்கிக்கொடுக்கின்றது. பிறகே புணரும் நிலைக்கு வந்து புணர்கிறது.., ஆனால் சில மனிதர்கள் நேராக புணர்வு நிலைக்கு போய்விடுகிறார்கள்... இது நல்ல பழக்கம் இல்லை.., அதனால் பாலியல் முன் விளையாட்டினை திருப்தியாக முடித்துவிட்டு புணர்வு நிலைக்கு செல்லுங்கள்... பாலுறவுக்கு முன் ஆணும் பெண்ணும் மிகவும் சுத்தமாகவும் சந்தனம்  நறுமண திரவியங்கள் பூசியும் உடலுறவில் ஈடுபடுவது இருவருக்கும் மிக புத்துணர்ச்சி யாக இருக்கும். வாழ்க வளமுடன்...

இயற்கை வயாகரா பானம்

 நீண்ட நேர தாம்பத்தியம் அமைய காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்! ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்க பயன்படுத்தப்படுவது தான் வயாகரா. இது இரத்த நாள சுவர்களை விரிவடையச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதற்காக கடைகளில் விற்கப்படும் வயாகரா மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல், இயற்கை வழிகளை நாடினால் பாலியல் பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். அப்படியான வயாகராவை பானமாக தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்: தர்பூசணி தர்பூசணியில் சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் ஏராளமாக உள்ளது. இது ஆண் குறியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கும். தேவையான பொருட்கள்: தர்பூசணி – 1 எலுமிச்சை – 3 தயாரிக்கும் முறை தர்பூசணியை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட வேண்டும். குறிப்பாக தர்பூசணியில் உள்ள வெள்ளைப் பகுதியை தவறாமல் சேர்க்க வேண்டும். பின் அதை நன்கு அரைத்து 1 லிற்றர் அளவு ஜூஸ் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க வைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, கலவை பாதியானதும் இற...

உடலுறவு என்பது

 உடலுறவு என்பது இரு உடல்களும் இணையும் புனிதமான ஓன்று. இதில் இருவருக்கும் சக்தி இழப்பு ஏற்படுகிறது. ஆண்களுக்கு விந்தணுவும், பெண்களுக்கு அண்டக அணுவும் இழப்பு ஏற்படுகிறது. இந்த அணுக்களின் இழப்புக்கு பின் மீண்டும் உடல் இந்த அணுக்களை மீண்டும் உற்பத்தி செய்கிறது.  முதலில் இந்த அணுக்களின் இழப்புக்கு பின் உடல் சோர்வும், அசதியும் இருக்கும். நன்றாக உறக்கம் வரும் . இவை வரும்போது நன்றாக உறங்குவது சிறந்தது. இதன் ஓய்விலே மீண்டும் அணுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த உறக்கம் நடைபெறாத போதும் ஆண் பெண் இருவருக்கும் மன பாதிப்பு , மன அழுத்தம், எந்த வேலையும் சரியாக செய்யமுடியாத நிலை , டென்ஷன் போன்றவை ஏற்ப்படும்.  மீண்டும் இருவருக்கும் அணு உற்பத்தி செய்வதற்கான சத்துக்கள் இருவரின் உடலில் இருக்க வேண்டும். அதற்கு தேவையான #சத்துள்ள ஆகாரங்களை ( உணவு ) இருவரும் சரியாக சாப்பிடுதல் வேண்டும்.  புதிதாக கல்யாணமானவர்கள் ஆர்வக்கோளாரில் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை கூட உடலுறவு வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு தேவையான உணவும் ஓய்வும் அவர்களுக்கு தேவை. மற்றபடி சாதாரணமாக அனைவரும் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு...

பெண்களைநேசியுங்கள்

 #பெண்களைநேசியுங்கள் ********************************** #Osho...... இந்த உலகில் நீ பார்க்கும் பெண் உண்மையான பெண் அல்ல.அவள் நூற்றாண்டு காலமாக கறை படுத்தப் பட்டு வருபவள். பெண் கறை படிந்தவளாக இருக்கும் போது ஆண் மட்டும் இயற்கையானவனாக இருக்க முடியாது.ஆணுக்குப் பிறப்பளிப்பவளே அந்தப் பெண்தானே. அவள் இயல்பாக இல்லையெனில் அவள் குழந்தைகளும், அது ஆணோ, பெண்ணோ – அந்த குழந்தைகளும் இயல்பாக இருக்காது. பெண்களுக்கு விடுதலை மிக மிகத் தேவை. ஆனால் விடுதலை என்ற பெயரால் நடந்துக் கொண்டிருப்பவை வெறும் முட்டாள்தனமானவையே.அது வெறும் காப்பியடித்தல், வேஷமிட்டுக் கொள்ளல், விடுதலை அல்ல. உண்மையான விடுதலையென்பது பெண்களை மிகச் சரியான ஒரு பெண்ணாய்தான் மாற்றும். ஆணின் நகலாக அல்ல. ஆனால் இப்போது அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது.பெண்கள் ஆண்கள் போல ஆக விரும்புகின்ற்னர். ஆண் சிகரெட் குடித்தால் பெண்ணும் சிகரெட் பிடிக்க வேண்டும். ஆண் ஒரு விஷயத்தைச் செய்தால் பெண்ணும் அதைச் செய்தாக வேண்டுமென்கிறாள். பெண் இரண்டாம் தர ஆணாக மாறிக் கொண்டிருக்கிறாள். பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் நிஜமாகவே ஆண் ஆக ...

செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி

 செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி? செக்ஸில் மூன்றுவிதமான அனுபவங்கள் வெளிப்படுகி ன்றன. ஒரே சமயத்தில் மூன் று அனுபவங்களும் ஒன்று சேரலாம்.. அல்லது தனித்தனியாக ந டைபெறலாம். அல்லது ஒன்றன பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கூடநடை பெறலாம்.   செக்ஸில் முதல் வகை  முதலாவது செக்ஸ் என்பது இன ப்பெருக்கம் செய்வதற்கானது. இது எளிமையானது.எளிதில் புரி ந்து கொள்ளக்கூடியது. ரூnடி ளி; சாதாரணமாக நடப்பது. மனித வாழ்க்கையில் இன்பபெருக் கம் செய்வதற்கான செக்ஸ் 10 முறை அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் நடைபெறுகி றது. இதற்கு வெறும் மூன்று, நான்கு நிமிடங்கள் போதும். அப் பொழுது விந்துவும், முட்டையும் இணைந்து கரு வளர சாதகமா ன சூழல் இருந்தால் அது வளர்ச் சியடையும். இது நவீன அறிவிய ல் வளர்ச்சியடைந்த சூழலில் செ யற்கை கருவுறுதல் நிகழ்ச்சிக்கு சமமாகும்.ரூnடிளி; இமமாதிரி யான கருத்தரிப்பு பாலுறவை எந்த அரசாங்கமும் வரவேற்பதி ல்லை., காரணம் மக்கள் தொ கைப் பெருக்கம்., இதைப் போல இளம் பெண்களும், காதலில் ஈடுபட்டு ள்ள காதல ர்களும், வித வையானவர்கள், திருமணமாகாமல் தனியாக வா ழ்பவர்கள் என்ற அனைவரும் விரும்பாத செக்ஸ் ம...

காமம் காதல்

 ஒரு அழகான முகம்!!! ஒரு அழகான உடல்வடிவம்!!!  நீ பார்த்தவுடன் மிதமிஞ்சி கவரப்படுகிறாய்!  நீ அதை பகிர்ந்துகொள்ள நினைத்தால் அது காமம். அது காதலில்லை.  ஏனெனில்,உன் மனதில் அந்த உடலை எப்படி உபயோகப்படுத்துவது? அதை எப்படி தனக்கு உடமையாக்குவது?  அதை தனக்கு சந்தோஷமளிக்கும் கருவியாக மாற்றுவது எப்படி? என்பது பற்றி தானே உனக்கு தோன்றுகிறது. காதல் கொண்டவன் ஒரு அழகிய முகத்தை கண்டவுடன், அதை எப்படி இன்னும் சந்தோஷமாக மாற்றுவது, என்பதை பற்றி யோசிப்பான்.  காமம் கொண்டவன் அதனிடமிறுந்து தான் எப்படி சந்தோஷமடைவது என்பது  பற்றி மட்டுமே யோசிப்பான்.  காதல் ஏதாவது தியாகம் செய்ய எத்தனிக்கும்.  காமம் ஏதாவது எடுத்து கொள்ள போராடும். காமம் தொற்றிக் கொண்டவர்களும் காதல் என்ற முகமூடியோடு தான் வலம் வருவர்.  காதல் ஒரு தெய்வீகம். அது சொர்கத்தில் உன்னை அமரவைக்கும்.  காமம் ஒரு மிருகம்‌ உன்னை சுயநினைவற்ற கானகத்திற்கு அழைத்து செல்லும்.  காதலும் காமமும் இரண்டும் கலந்தவன் தான் மனித இனம்.  ஒரு மரத்திற்கு பெயர் வைத்தால், அதுவும் ஒரு பொருளாக கருதப்படும்.  ஒரு நாய்க்க...

உடலுறவின்போது உங்களது ஆண்குறியின் விறைப்புத் தன்மை கூடணுமா?

 உடலுறவின்போது உங்களது ஆண்குறியின் விறைப்புத் தன்மை கூடணுமா? காலையில் குளிக்கும் முன் 10 தடவ தோப்புக்கரணம் போடு ங்கள். மாலை குளிக்கும் முன் 10 தடவை தோப்புக் கரணம் போடுங்கள். தொட க்கத்தில்10போதும். ஒருவா ரத்தில் விறைப்புத்தன்மை கூடுவதைப்பார்ப்பீர்கள்.  தேவைப்பட்டால், 10க்கு மேல் போடுங்கள். பத்து-பத்தாக 50 வரை போடலாம். பக்திமார்க்கத்தில்  ஆண்கள் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் வழக்கத்தை கவனிக்கவும்.  அதோடு, சுலபமான யோ காசனங்கள் செய்யுங்கள். எந்த ஆசனங்கள் செய்தா லும், அது உங்கள் தொடை பகுதிக்கு பயிற்சியாக இரு ப்பது நன்று. ஏனென்றால், ஆண் உறுப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால், அதன் ரகசியம் தொடை யில் உள்ளது    மூச்சுப்பயிற்சி செய்யுங் கள். மூச்சை ஆழமாக இழுத்து விடு ங்கள்.  இவையனைத்தும் தானாகவே ஆண் உறுப்பை வலுப்படுத்தி விடும்.  தனியாக, மருந்து எதுவும் தேவையில்லை.  அது மட்டுமல்லாமல் , நன் றாக சாப்பிடுங்கள். உடலி ல் சக்தியை சேமித்து வை யுங்கள்.

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..

 மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்.. ஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். இதற்கு  கல்யாண முருங்கை இலை சமஅளவு எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும். * முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும். * உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும். * கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

குடும்ப தாம்பத்திய உண்மையான சில விடயங்களை உங்களுக்காக

 ♥குடும்ப தாம்பத்திய உண்மையான சில விடயங்களை உங்களுக்காக பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது  ♥இதை யாரும் காரமாகவோ அல்லது காமமாகவோ நினைக்க வேண்டாம். நமது திருமண வாழ்கையில் தாம்பாத்தியம் முக்கிய பங்கை வகிக்கிறது தாம்பாத்தியம் ஆணுக்கோ பெண்ணுக்கோ சரிவர கிடைக்கா விட்டால் உங்களது திருமண பந்தம் அந்த கணம் முதல் முடிவுக்கு வர தொடங்கும் விவாகரத்து அல்லது மணவாழ்க்கையில் வெறுப்பு ஏற்படுவது இதனால் தான் என்பதை முதலில் உணர வேண்டும் இன்று அதிகமாக கொலை...  விவாகரத்துகள் நடைபெற்று வருகிறது அதற்கு முதல் காரணம் இந்த தாம்பத்திய உறவு தான் என்பது எல்லோருக்கும் தெரியும் . ♥இதற்கு முதல் காரணமாக இருப்பது பெண்களே ஆனால் விவாகரத்து வழக்கை அதிகமாக பதிவு செய்வதும் இவர்களே இப்பெண்கள் ஒரு கணம் சிந்தித்து நடந்து இருந்தால் இவர்களது வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்காது  ♥உண்மையில் ஆண்கள்  அனைவரும் பொதுவாக சொல்வது  தாம்பத்திய உறவு சரி வர கிடைக்கா விட்டால் எதுக்கு பொன்டாட்டி எதுக்கு திருமணம்... அதே போல் ஆண்மை அற்ற ஆண் என்றாளோ அல்லது வேலைப்பளுவில் அசதியால் தாம்பத்தியத்தை தவிர்க்கும் ஆ...

ஆணின் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்ன

 ஆணின் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆணுறுப்பு என்பது ரப்பர் குழாயைப் போல உருளை வடிவமானது. அதனுள் மூன்று உருளை வடிவக் குழாய்கள் உண்டு. ஒவ்வொன்றும் விரிவடையும் தன்மையுள்ள திசுக்களால் ஆனவை. இந்த மூன்று உருளைகளும் இணைந்துதான் ஒரு உருளையாக வெளிப்புறத்தில் நமக்குத் தெரிகிறது. இதன் கூம்பு போன்ற முனைப் பகுதியை ஆண்குறியின் தலை என்கிறோம். இந்த முனைப் பகுதியில் ஆணுறுப்பின் தோல் ஒட்டாமல் இருக்கிறது. முனைப் பகுதித் தோலின் உட்புற சுரப்பிகளில் டீன் ஏஜ் பருவத்தில் சில கசிவுகள் ஏற்படத் தொடங்கும். அவை முனைப் பகுதியின் தோலுக்கு உட்புறத்தில் சீஸ் போன்ற பிசுபிசுப்புடன் திரண்டு நிற்கும். அதை ஸ்மெக்மா என்பர். அதை அவ்வப்போது சுத்தம் செய்யவில்லை என்றால் கிருமி பாதிப்பு ஏற்படும்.    போர்னோ படம் பார்த்த அந்த இளைஞர்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் மாற்றம் என்ன?    அத்தகைய படங்களைப் பார்க்கும்போது ஆணுறுப்பின் உள்ளே உள்ள உருளைகளில் ரத்தம் நிரம்புகிறது. அதனால் ஆணுறுப்பில் விரைப்பு ஏற்படுகிறது. விரைப்பின் போது ஆணுறுப்பு சுமார் மூன்று முதல் ஐந்து அங்குலம் நீளமாகிறது. உடலில் ஓடும் ரத்த ஓட்...

பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்ட 7 வழிகள் இருக்கிறதாம் – நிபுணர்கள் கூறும் குறிப்புகள்!

 பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்ட 7 வழிகள் இருக்கிறதாம் – நிபுணர்கள் கூறும் குறிப்புகள்! உடலுறவில் ஈடுபடுவது இயல்பாக இருந்தாலும், அனைவர் மத்தியிலும் உச்சகட்ட இன்பம் அடைவது இயல்பாக இருப்பதில்லை. இதற்கு அவர்கள் ஈடுபடும் உடலுறவு நிலை, அவரவர் மருத்துவ நிலை மற்றும் அவர்கள் முயற்சிக்காத அல்லது அறியாத சில தாம்பத்திய சமாச்சாரங்கள் தான் காரணங்களாக இருக்கின்றன. ஆண்கள் தான் எளிதாகவும், மிகுதியாகவும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது உச்சகட்ட இன்பம் எட்டுகிறார்கள். இது பெண்கள் மத்தியில் மட்டுமே ஒரு குறையாக காணப்படுகிறது என பல அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்டாமல் போவதற்கும் ஒருவகையில் ஆண்கள் தான் காரணம். ஆண்கள் செய்ய மறக்கும், மறுக்கும் சில செயல் தான் பெண்களால் உச்சகட்ட இன்பம் அடைய முடியாத சூழல் உருவாகிறது என்று செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் கூறுகிறார்கள். இதன் ஒரு விளைவாகவே மேற்கத்திய நாட்டில் பெண்கள் தங்கள் கவனத்தை செக்ஸ் கருவிகள் பக்கம் திருப்ப முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பெண்கள் உச்சகட்ட இன்பம் எட்ட ஏழு வழிமுறைகள் இருக்கின்றன. இதுகுறித்து ஆண்கள...

செக்ஸ்ஸின் போது பெண்களின் மார்புகளை எப்படி கையாள்வது

 செக்ஸ்ஸின் போது பெண்களின் மார்புகளை எப்படி கையாள்வது பெண்களின் மார்பகம் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஒரு இனம் புரியாத உற்சாகம், அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை நமது ‘விஞ்ஞானிகளால்’ இன்னும் கூட சரியாக கணித்து சொல்ல முடியவில்லை. அது என்னவோ மந்திரமோ தெரியலை, மாயமோ புரியலை, பெண்ணைப் பார்த்ததும் ஆண்களின் முதல் பார்வை மார்புகளின் பக்கம் தான் போய் வருகின்றன. ஆனால் பெண்களின் மார்புகளை எப்படி முத்தமிடுவது என்பது நிறையப் பேருக்கு சரியாகத் தெரிவதில்லையாம். உறவின் போது மார்பகங்களைப் சப்பாத்திக்கு மாவு பிசைவதை போல் பிசைந்து விளையாடுவதையும், பிடித்து விளையாடுவதையும், காம்புகளைக் கடித்து சுவைப்பது, லேசாக முத்தமிடுவது, சுவைப்பது என்ற ரீதியிலேயே ஆண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதை கலைநயத்தோடு அணுகும் போது பெண்களுக்கு பேரின்பம் பீறிட்டெழும். எடுத்ததுமே மார்பக காம்புகளுக்குப் போவதை விட பக்கவாட்டு வேலைகளில் பக்காவாக ஈடுபடுவதையே பெண்கள் விரும்புகிறார்களாம், ரசிக்கிறார்களாம். நீங்கள் செயல்படுவதைப் பார்த்து அடுத்து என்ன செய்யப் போகிறார் நம்மவர் என்ற ஆர்வமும், எதிர்...

ஆண் மலட்டுத்தன்மைக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றது?

ஆண் மலட்டுத்தன்மைக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றது? ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உறவின்போது வெளிப்படும் உயிரணுவில் குழந்தை பேறு கொடுக்கக்கூடிய அளவு தகுதியான அணுக்கள் இருக்காது. இந்த நிலை தான் ஆண் மலட்டுத் தன்மை எனப்படுகிறது.    பரபரப்பான வாழ்க்கையில் செக்ஸ் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத அளவுக்கு இளையவர்கள் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதுவே ஆண்மைகுறைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. புகைபிடித்தல் ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. புகை பிடிப்பவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம் முதல் 17 சதவிகிதம் வரை மற்றவர்களை விட குறைவாக இருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இறுக்கமான ஜீன்ஸ் போன்ற உள்ளாடைகள் ஆண்களின் ஆண்மைத் தன்மையை பாதிக்கிறது. செக்ஸ் செயல்பாடுகளையும் பாதிக்கிறது.    வெந்நீர் குளியல் மேற்கொள்பவர்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறையாகவ...

செக்ஸ் உறவிற்கு மூடு வருதில்லையா??? இதை படிங்க…!!

 செக்ஸ் உறவிற்கு மூடு வருதில்லையா??? இதை படிங்க…!! படுக்கை அறையில் மனைவி அருகில் வந்தாலே இன்னைக்கு எனக்கு மூடு சரியில்லை என்று கூறுபவரா நீங்கள்?. மூடு எனப்படும் மனநிலையை சில காரணிகள் தீர்மாணிக்கின்றன. ஒரு சிலருக்கு வீட்டில் உள்ள பொருட்கள் கொஞ்சம் மாறுதலாக தெரிந்தாலும் கூட மூடு சரியில்லாமல் போய்விடும். அதன்பின் உறங்கும் வரைக்கும் அதே நிலையோடு இருக்க நேரிடும், பிறர்மேல் எரிச்சலும் நம்மைத்தவிர எதுவும் சரியில்லாதது போல தோன்றும் அப்புறம் எப்படி படுக்கை அறையில் சந்தோசமாக இருக்கமுடியும். இதோ நமது மனநிலையை மாற்றும் காரணிகள் எவை எவை என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள். அவற்றை சரி செய்தாலே போதும் ரொமான்ஸ் மூடு உங்களுக்கு தானாக வரும். சரியில்லாத உணவு நமது மனநிலையை தீர்மானிப்பதில் உணவு பெரும் பங்கு வகிக்கிறது. சரியில்லாத உணவை சாப்பிட்டால் அடி வயிறு வலிக்கும். இதனால் மூடு அப்செட் ஆகிவிடும். சில உணவுகளை சாப்பிட்டால் பதற்றம் ஏற்படும், சில உணவுகள் நரம்பு தளர்ச்சி, ஈடுபாடின்மை போன்றவைகளை ஏற்படுத்திவிடும் எனவே தினசரி படுக்கைக்குச் செல்லும் முன் நல்ல, அமைதியான மனநிலையை தரும் உணவுகளை உண்ண வேண்டும். பா...

பெண்களின் உடல்கூறு பற்றி ஆண்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் 9 விஷயங்கள்!

 பெண்களின் உடல்கூறு பற்றி ஆண்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் 9 விஷயங்கள்! ஆண்களின் உடற்கூறும், பெண்களின் உடற்கூறும் ஒரே மாதிரியானது அல்ல என்பது நாம் அறிந்தது தான். ஆனால், உடல்நிலை காரணத்தால் பெண்களுக்கு மனநிலை அவ்வப்போது மாறுபடும், இதையும் ஆண்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் திருமணம் செய்துக் கொள்ளும் ஆண்களாவது இதைப்பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். உறவில் உச்சம் அடைவது பற்றிய சில விசித்திரமான விஷயங்கள்! இல்லையேல், இல்லறத்தின் ஆரம்பக் கட்டத்தில் கொஞ்சம் முட்டி மோதி தெரிந்துக் கொள்ள வேண்டிய சூழல் உண்டாகலாம். ஆம், மாதவிடாய், தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் போன்றவற்றில் நீங்கள் நினைப்பது போல பெண்களின் நிலை இருப்பதில்லை. பெண்களே, இந்த 9 விஷயங்களை பற்றி ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என எண்ணுகின்றனர். தகவல் #1 அனைத்து பெண்களாலும் உடலை வளைத்து, நெளிந்து கொடுக்க முடியாது. திருமணத்திற்கு பிறகு சிலர் எல்லா நிலைகளிலும் உறவில் ஈடுபட விரும்பலாம். ஆனால், எல்லா பெண்களாலும், உடலை வளைந்து கொடுக்க முடியாது. மேலும், சில நிலைகள் அவர்களுக்கு மிகுந்த வலியை உண்டாக்கும். தகவல் #2 முக்கியமாக...

உடலுறவை விட பெண்கள் அதிகமாக உச்சம் காணும் செயல்பாடுகள்!

 உடலுறவை விட பெண்கள் அதிகமாக உச்சம் காணும் செயல்பாடுகள்! பொதுவாக இடுப்பை தொட்டால் பலருக்கும் கூச்சம் வரும். ஆனால், சிலருக்கு தான் காது மடலை தொட்டால் கூட கூச்சம் வரும். இது அவரவர் உடல் ரீதியான சமாச்சாரம். உடலுறவு, தாம்பத்திய வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால், அதனால் வெளிப்படும் இன்ப உணர்வானது ஆண், பெண் இருவர் மத்தியிலும் பெரியளவில் வேறுபடுகிறது. இதை பலரும் அறிந்திருப்பதில்லை. உண்மையில் உடலுறவில் ஈடுபடுவதை காட்டிலும் வேறு சில செயல் பாடுகள் மூலமாக பெண்கள் அதிக உச்சம் காண்கின்றனர்... காது மடல்! காது மடல் பகுதியில் முத்தமிடுத்தல் பெண்கள் அதிக இன்பம் காண வைக்கிறது. கழுத்தின் பின் புறம்! பெண்களின் கழுத்து பகுதி மிகவும் செயன்சிடிவானது.இங்கு நுனி விரல் கொண்டு தீண்டுதல் மற்றும் முத்தமிடுவது பெண்களை பெரும் உணர்ச்சியடைய வைக்கும். பின்புற இடுப்பு! உடலுறவில் ஈடுபடுவதை விட, பெண்கள் பின் முதுகு பகுதியில் மசாஜ் செய்வது அவர்களை உச்சம் அடைய வைக்கிறது. கால் விரல்கள்! இது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கால் விரல்களில் முத்தமிடுவது பெண்களை அதிக இன்பமடைய வைக்கிறது. மூக்கு! சற்று வினோதமாக இருப்பினும் இ...

கரு‌த்தடைகளை ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம்..

 கரு‌த்தடைகளை ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம்.. பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திகளாக இரு‌ந்தாலு‌ம், ஒரு குழ‌ந்தை பெ‌ற்ற த‌ம்ப‌திகளாக இரு‌ந்தாலு‌ம் த‌ற்போது குழ‌ந்தை‌ப் பேறை‌த் த‌ள்‌ளி‌ப் போடுவத‌ற்கான கரு‌‌த்தடை சாதன‌ங்க‌ள் பல வ‌ந்து‌வி‌ட்டன. கா‌ப்ப‌ர் டி, மா‌த்‌திரைக‌ள், ஆணுறை, பெ‌ண் உறை, ஊ‌‌சி போ‌ன்று ஏராளமான சாதன‌ங்க‌ள் கரு‌த்தடை‌க்காக பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இ‌தி‌ல் ஒ‌வ்வொருவரு‌ம் அவரது உட‌‌ல் ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ம் ஒரு கரு‌த்தடை முறையை‌ மரு‌த்துவ‌ரி‌ன் ஆலோசனையுட‌ன் பய‌ன்படு‌த்தலா‌ம்.   அதே சமய‌ம், ‌கரு‌த்தடை சாதன‌த்தை ‌நிறு‌த்‌தி ‌வி‌ட்டு குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு தயாராகு‌ம் த‌ம்ப‌திக‌ள், தா‌ம் பய‌ன்படு‌த்து‌ம் கரு‌த்தடை சாதன‌த்தை கரு‌த்த‌ரி‌ப்பத‌ற்கு எ‌த்தனை மாத‌ங்களு‌க்கு மு‌ன்பாக ‌நிறு‌த்‌தி ‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்பதை அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டு‌ம்.   ‌நீ‌ங்க‌ள் கரு‌த்தடை மா‌த்‌திரைகளை எடு‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல் ‌நீ‌ங்க‌ள் கருவுற முய‌ற்‌சி மே‌ற்கொ‌ள்வத‌ற்கு மூ‌ன்று மாத‌ங்களு‌க்கு மு‌ன்பே அதை ‌நிறு‌த்‌தி‌விடுவது ந‌ல்லது.   இ‌‌ந்த மூ‌ன்று மாத கால‌ங்க‌ளி‌ல் ‌நீ‌ங்க...