முன்கூட்டியே விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுவதைகட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!!
இயற்கை முறையில் விந்தணுக்கள் சீக்கிரம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!! நெடுநேரத்திற்கு பின் தன்னுடைய விந்தணுக்களை ஒரு மனிதனால் வெளியேற்ற முடியும் போது, பாலுணர்வின் உச்சத்திற்கே அவனால் செல்ல முடிகிறது. இவ்வாறு விந்தணுக்கள் வெளியேறுவதை நீட்டிப்பதால் துணைவிக்கும் உறவில் நல்ல திருப்தி கிடைக்கும். எனினும், பெரும்பாலான ஆண்களுக்கு முன்கூட்டியே விந்தணுக்கள் வெளியேறுவதால், உச்சத்தை முழுமையாக அடையும் முன்னரே சுகம் பெறாமல் தோல்வியடைகின்றனர். முன்கூட்டியே விந்து வெளியேவது வயதான ஆண்களிடம் மிகவும் பரவலாக இருக்கும் பிரச்சனையாக உள்ளது. எனினும், இளைஞர்களுக்கும் இந்த பிரச்னை உள்ளதை யாரும் மறுக்க முடியாது. முன்கூட்டியே விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுவதை அவனமானமாகவும் மற்றும் தங்களையும், துணைவியையும் திருப்திப்படுத்த முடியவில்லை என்ற ஆதங்கத்தால் நம்பிக்கை இழக்கும் விஷயமாகவும் ஆண்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே, பெரும்பாலான ஆண்கள் இந்த பிரச்சனைக்கு போதுமான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளாமல், தங்களுக்குள் புழுங்கிக் கொள்கின்றனர். ஆனால், இந்த பிரச்சனையை மருத்துவரின் உதவியில்லாமல் வீட்டிலேயே சரி செய்...