Posts

Showing posts from December, 2020

சுகப்பிரசவத்திற்குப் பின் பெண்ணின் யோனிப் பகுதி தளர்ந்து போகுமா?

 சுகப்பிரசவத்திற்குப் பின் பெண்ணின் யோனிப் பகுதி தளர்ந்து போகுமா? சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களின் மனதில் எழும் கேள்வி, பிரசவத்திற்கு பின் யோனிப் பகுதி தளர்ந்து விடுமா என்பது தான். இங்கு அதுக்குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.!!! பல பெண்களுக்கும் சுகப்பிரசவத்திற்குப் பின் யோனிப் பகுதி தளர்ந்து போகுமா என்ற சந்தேகம் எழும். ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக வயிற்றில் குழந்தை வளர வளர பெண்களின் உடலில் தொடர்ச்சியாக மாற்றங்கள் மற்றும் குழந்தை இருப்பதற்கு ஏற்ற அளவும் கருப்பை மற்றும் வயிறு விரிவடையும். கர்ப்பமாக இருக்கும் போது மில்லியன் கணக்கிலான கேள்விகள் பெண்களின் மனதில் எழும். அதில் சில கேள்விகள் குழந்தைப் பேற்றிற்குப் பின் அவர்களது உடல்நலம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். மேலும் சிசேரியன் பிரசவத்தை விட சுகப்பிரசவம் மிகவும் ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது. இதனால் பல பெண்களும் சுகப்பிரசவத்தையே விரும்புகின்றனர்.சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களின் மனதில் எழும் கேள்வி, பிரசவத்திற்கு பின் யோனிப் பகுதி தளர்ந்து விடுமா என்பது தான். இப்போது...

ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி?

ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி? வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். இங்கு ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.!!! நன்கு முதிர்ந்த கருமுட்டை அண்டகத்தில் இருந்து கருப்பையினுள் வெளித்தள்ளும் நிகழ்வு தான் அண்டவிடுப்பு அல்லது ஓவுலேசன் என்று அழைக்கப்படுகிறது. ஒரு பெண் கருத்தரிப்பதற்கு ஓவுலேசன் மிகவும் முக்கியமானது. ஓவுலேசன் காலத்தில் உடலுறுவில் ஈடுபடும் போது, பெண்ணின் உடலினுள் நுழையும் விந்தணு கருமுட்டையுடன் இணைந்து கருப்பையினுள் கருவாக உருவாகும். ஆகவே வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். இருப்பினும் ஒரு பெண்ணின் ஓவுலேசன் காலத்தை எப்படி கண்டறிவது என நீங்கள் கேட்கலாம். அதைத் தெரிந்து கொள்ளவும், ஓவுலேசன் காலத்தின் போது வெளிப்படும் சில அறிகுறிகளையும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.      ஓவுலேசன் காலம் ஓவுலேசன் காலமானது முதல் மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்த 13 அல்லது 14 நாட்களில் ஆரம...