பெண்களையும் வீழ்த்தும் #முத்தச்சூத்திரம்
எப்படிப்பட்ட பெண்களையும் வீழ்த்தும் #முத்தச்சூத்திரம்? முத்தம்னா இப்படி மட்டும்தான் கொடுக்கனும் #உங்கள் காதலியைப் பொட்டிப் பாம்பாக அடக்குவதற்கு முத்தச் சூத்திரத்தைத் தவிர வேறு எதுவும் கைக் கொடுக்காது. காதலி மட்டும் அல்ல விரும்பும் பெண்களை உங்களைத் தேடி வர வைக்க இந்த முத்தச் சூத்திரமே கைக் கொடுக்கிறது. #உடலுறவைத் தள்ளிப்போட உங்கள் துணையார் காரணம் தேடும் போது முத்த மருத்துவத்தை ஆரம்பித்து தடைபோடுங்கள்.செயல்முறை விளக்கம் இல்லாத எதுவும் வாசகர்களிடையே போய்ச் சேராது. எனவே தான் 9 செயல்முறை விளக்கத்துடன் முத்தச் சூத்திரத்தைக் இந்தக் கட்டுரை கற்றுக் கொடுக்கும். முத்தம் இனிக்குமா கண்ணோடு கண் சேர்ந்து புதுவகை உலகில் உல்லாசமாக இருக்கும் போது ஒரு கை பின் தலையிலும் மறுகை இடுப்பின் கீழ் பகுதியிலும் க்ரிப்பாக பிடித்து மிகப் பொறுமையாக செயல்பட வேண்டும். அப்போது தான் உடல் முழுக்க காத்திருப்பு உஷ்ணத்தை ஏற்படுத்தும். முகத்தின் மீது படும் மூச்சுக் காற்று சொர்க்க வாசலை எட்டிப் பார்க்க வைக்கும். கொஞ்சம் கொஞ்சமாக ஏங்க வைத்து பொறுமையாக இதழை சுவையுங்கள் தேவாமிர்தமாய் எச்சில் இனிக்கும் #முத்தச்_சூத்திர...