பெண்களின் உடல்கூறு பற்றி ஆண்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் 9 விஷயங்கள்!
பெண்களின் உடல்கூறு பற்றி ஆண்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் 9 விஷயங்கள்! ஆண்களின் உடற்கூறும், பெண்களின் உடற்கூறும் ஒரே மாதிரியானது அல்ல என்பது நாம் அறிந்தது தான். ஆனால், உடல்நிலை காரணத்தால் பெண்களுக்கு மனநிலை அவ்வப்போது மாறுபடும், இதையும் ஆண்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் திருமணம் செய்துக் கொள்ளும் ஆண்களாவது இதைப்பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். உறவில் உச்சம் அடைவது பற்றிய சில விசித்திரமான விஷயங்கள்! இல்லையேல், இல்லறத்தின் ஆரம்பக் கட்டத்தில் கொஞ்சம் முட்டி மோதி தெரிந்துக் கொள்ள வேண்டிய சூழல் உண்டாகலாம். ஆம், மாதவிடாய், தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் போன்றவற்றில் நீங்கள் நினைப்பது போல பெண்களின் நிலை இருப்பதில்லை. பெண்களே, இந்த 9 விஷயங்களை பற்றி ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என எண்ணுகின்றனர். தகவல் #1 அனைத்து பெண்களாலும் உடலை வளைத்து, நெளிந்து கொடுக்க முடியாது. திருமணத்திற்கு பிறகு சிலர் எல்லா நிலைகளிலும் உறவில் ஈடுபட விரும்பலாம். ஆனால், எல்லா பெண்களாலும், உடலை வளைந்து கொடுக்க முடியாது. மேலும், சில நிலைகள் அவர்களுக்கு மிகுந்த வலியை உண்டாக்கும். தகவல் #2 முக்கியமாக திரு...