Posts

Showing posts from October, 2014

சிக்கலில் தாம்பத்யம்!

Image
சிக்கலில் தாம்பத்யம்!!! - படித்து பயன் பெறுங்கள் “என் பையனை தலையணை மந்திரம் போட்டு மயக்கிட்டா” என மாமியார்கள் புலம்புவதும், “அவனை முந்தானைல முடிஞ்சுட்டா” என பெண்கள் கிண்டலடிப்பதும் வெகு சகஜம். தாம்பத்யத்தின் தேவையை ஒருவகையில் இந்த வாசகங்களெல்லாம் திரும்பத் திரும்ப உறுதிப் படுத்திக் கொண்டிருக்கின்றன. தாம்பத்யம் உயிர்ப்பாக இருக்கும் காலமெல்லாம் தம்பதியருக்கு ஹனிமூன் காலம் தான். அந்த ஏரியா வீக் ஆகும்போது குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து குவியும். மன அழுத்தத்தை விரட்டும் ஒரு அசத்தலான விஷயம் செக்ஸ் என்கின்றனர் உளவியலார்கள். மணிமேகலையின் கையிலிருக்கும் அமுத சுரபிபோல செக்ஸ் வாழ்க்கை எப்போதும் வற்றாத விஷயமாய் இருப்பதில்லை என்பது தான் சிக்கல். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த விஷயத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டு. குறிப்பாக ஆண்களுக்கு என்ன தான் “விருப்பம்” இருந்தாலும் உடல் ஒத்துழைக்காவிட்டால் தோல்வி தான். ஆண்மைக் குறைவு பல்வேறு காரணங்களில் இருக்கலாம். நோய், மன அழுத்தம், உடல் குறைபாடு, விருப்பமின்மை இப்படி ஏதோ ஒன்று ! இதை வெளியே சொல்வது அவமானம் என பெரும்பாலான ஆண்கள் நினைக்...

பெண்களுக்கான செக்ஸ் டிப்ஸ்!!

Image
பெண்களுக்கான செக்ஸ் டிப்ஸ்!! நீ பாதி நான் பாதி! குறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் போற்றுகிறார்கள். அதுதான் இருவருக்கும் இடையில் அதாவது, கணவன், மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு, ஒருவரது உடல்நிலையில் ஏற்பட்ட துன்பத்தைப் புரிந்து கொண்டு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்தி விட்டு கொடுப்பதால் மனரீதியான பிரச்சனைகளை தவிர்க்கலாம். தாம்பத்ய உறவில் விட்டுக் கொடுப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் சகஜமானது. எனவே, மனைவியின் உடல்நிலையில் ஆண்கள் அக்கறை காட்டாமல் வேறு யார் காட்டுவார்கள்? நீ பாதி நான் பாதி என்று இன்ப, துன்பத்தை பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை. படுக்கையறை சுகத்தில் மட்டும் பங்கெடுத்துவிட்டு, அந்த மூன்று நாட்கள் வந்துவிட்டால் அடச்சே! என்று முகம் சுழிக்கும் ஆண்கள் தான் அதிகம் என்று பல குடும்ப பெண்களே கண்ணீர் விடுகின்றனர். பொதுவாக, அந்த நாட்களில் பெண்களை தொட்டாலே தீட்டு என்று கூட இன்னும் சொல்வார்கள். பூஜை அறைக்கு செல்வதை தவிர்ப்பார்கள். இதெல்லாம் நமது பண்பாட்டுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள். அதேபோல், தான் உடல் ரீதியாக உறவும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். என் தோழிக்...
முத்தமும் ரொமான்ஸும் ......... கா*தலர்கள் ரொமான்ஸ் மூடில் உடல் ரீதியாக பகிர்ந்து கொள்வதில் முத்தம் தான் மிக முக்கியமானது. முத்தம் தருவதில் தவறான வழி எதுவும் கிடையாது. சரியான நேரத்தில் தரப்படும் சரியான முத்தத்துக்கு இணையான ரொமான்ஸ் வேறு எதுவும் இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் முகம் மாறியிருப்பது போல முத்தம் தரும் முறையிலும் மாற்றம் இருக்கும். பல வகையானவர்கள் இருப்பது போல முத்தமும் பல வகையாக உள்ளன. நம்பினால் நம்புங்கள், சிலர் பிரெஞ்சு முறைப்படி அல்லது நாக்கைப் பயன்படுத்தி முத்தமிட அச்சப்படுகின்றனர். ஆனால் வேறு சிலர் நாக்கு பயன்படுத்தி முத்தமிடுவதைத் தவிர வேறு வழியை அறிந்திருக்க மாட்டார்கள். உண்மை நிலை என்னவென்றால், ஒருவருக்கு நீங்கள் அடிக்கடி முத்தம் தந்தால் தான் அவர் எந்த வகையில் முத்தமிடுவதை விரும்புகிறார் என்ற பாடத்தை நீங்கள் கற்றுக் கொள்ள முடியும். அதன் பின்னர் அது உங்களுக்கும் மகிழ்ச்சி தந்து நீங்கள் அந்த முறையையே தொடர்வீர்கள். முதல் முத்தம் எப்போதுமே நீங்கள் இருவரும் தனிமையில் இருக்கும் போதுதான் தரப்பட வேண்டும். இது அநாவசியமான பதற்றம் மற்றும் சங்கோஜமான சூழ்நிலை உருவாவதைத் தடுக்கு...

20 தாம்பத்திய ரகசியங்கள்...!....

Image
20 தாம்பத்திய ரகசியங்கள்...!   ஆண் குறி-மூட நம்பிக்கைகள்    உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்றவர்களால் சொல்லியோ அல்லது வேறு வகையிலோ அந்த இன்பத்தை உணர்ந்து கொள்ள முடியாது. ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களது குறி விரைப்புப் பற்றி நிறையக் கற்பனையான விஷயங்கள் பேசப்படுகின்றன., எழுதப்படுகின்றன. தவிர சில கதைகள், நீலப்படங்களில் காட்டுவது போல மிகப் பெரிய ஆண்குறி,. என்பதெல்லாம் சுத்தப் பொய். பெரிய ஆண்குறியால் தான் உடலுறவில் ஒரு பெண்ணைத் திருப்தி செய்ய முடியும்., சிறிய ஆண்குறி கொண்ட ஆண்களால் முடியாது என்றும் தவறான ஒரு கருத்து உள்ளது. பொதுவாக பெண்ணின் நிர்வாணத்தைக் கண்ட உடனே ஆணின்குறி விரைப்படையும் என்று சிலர்  எண்ணுகிறர்கள். இதுவும் ஒரு தவறான கருத்து. ஒரு சிலருக்கு வேண்டுமானால் இப்படிப்பட்ட நிலை இருக்கலாம். அப்படியே,. சிலருக்கு ஒலி, கவனத்தைத் திசை திருப்பும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட குறி விரைப்புக்குத் தடையாக இருக்கலாம். இது உடலில் தன்னிச்சையாக நிகழும் அனிச்சைச் செயலில் ச...